Angle... Angle'அ செல்ஃபி... லிட்டர் கணக்கில் ஜொள்ளுவிடும் இணையவாசிகள்..!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (11:02 IST)
'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார்.


அந்தவகையில் தற்ப்போது செம கவர்ச்சியான ஜிம் உடை அணிந்து வித விதமான செல்பி எடுத்து தனது இன்ஸ்ட்ரக்ராம் ஸ்டேட்ஸில் பதிவிட்டு இணையவாசிகளை அல்லல் படவைத்துள்ளார். இதை மட்டும் போஸ்ட்டாக பதிவிட்டிருந்தால் எக்க்கசக்க கமெண்ட்ஸ் வந்து குவிந்திருக்கும்...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்