’கே.ஜி.எஃப் 2’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (12:13 IST)
பிரபல கன்னட நடிகர் யாஷ்  நடித்த கேஜிஎப் 2 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்தப் படத்தின் சிங்கின் பாடல் இன்று  வெளியாகி உள்ளது. ரவி மஸ்ரூர் இசையில் உருவாகிய இந்த பாடல் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய திரையுலகமே மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்