நேரா திரும்பி ஒரு போஸ் கொடுங்க... விஜே பாவனாவிடம் வழியும் நெட்டிசன்ஸ்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (12:50 IST)
விஜே பாவனா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் இதோ!
 
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ஆங்கிரகளில் ஒருவர் விஜே பாவனா. இவர் பார்மலாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர். இதனுடைய பிரியங்கா வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் கலகலப்பான பேச்சால் கவர்ந்தார். 
 
அதனால் எல்லா ஷோக்களும் பிரிங்காவை தேடி செல்ல பாவனா ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் சில ஆண்டுகள் டிவி பக்கமே வரவில்லை. 
 
பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வந்து என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கராக  இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையணிந்து கிளாமர் காட்டி கிறங்க வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்