கார்ஜியஸ் அழகில் கவர்ந்திழுக்கும் கவர்ந்திழுக்கும் ஷாலினி பாண்டே!

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (14:14 IST)
ஷாலினி பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
இந்திய சினிமாவின் மெகா ஹிட் படமான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே, அந்த ஒரே படத்தின் மூலம் ஓஹோன்னு புகழ் பெற்றார். அதன்பிறகு  தமிழ் படங்களிலும் நடித்தார். 
 
100%காதல், கொரில்லா, சைலென்ஸ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறி செம ஷாக் கொடுத்தார். 
 
ஆனால், சொல்லுக்கும் படி வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி கிளாமரான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் ஷாலினி பாண்டே தற்போது கார்ஜியஸ் உடையில் அழகியாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்