விக்ரம் மகனுக்கு பிறந்தநாள்... குவியும் வாழ்த்து மழை !

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:52 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். பல போராட்டங்களுக்குப் பிறகு தன் திறமையின் மூலம் சிறந்த நடிகர் என்று நிரூபித்துவிட்டார்.

கடந்தாண்டு நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கி வந்த வர்மா படத்திலிருந்து பாலா வெளியேற்றப்பட்டார். பின்னர் வேறு இயக்குநரை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்நிலையில் பாலாவுக்கு மிஸ்கின் பாராட்டியுள்ளார். மேலும் பாலாவின் அடுத்த படம் விரையில் வெளிவரவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், நடிகர் துருவ்வின் 27 வது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.  குறிப்பாக அவரது நட்சத்திரங்களும், ரசிகர்களும் அவர்களு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்