கோப்ரா பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி: விக்ரம் கலந்து கொண்டாரா?

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (20:59 IST)
கோப்ரா பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி: விக்ரம் கலந்து கொண்டாரா?
விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது
 
 கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விக்ரம் லேசான நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன் பிறகு சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆன விக்ரம், கோப்ரா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா என்று கூறப்பட்டது
 
 ஆனால் அதே நேரத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கலந்துகொள்வார் என்று அறிவிப்புகள் வெளியாயின 
 
இந்த நிலையில் கோபுர திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அவர் ஆரோக்கியமாக இருப்பது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்