விஜய் பட நடிகைக்கு திருமணம் ! வைரலாகும் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (16:36 IST)
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் ரபா மோனிகா  ஜான்.

இப்படத்தை அடுத்து அவர் நடிகர் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் தனுஷ்   ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்தார்.

பின்னர், விஷ்ணு விஷாலுடன் இணைந்து எஃப்.ஐ.ஆர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த  நிலையில், ரெபா மோனிகா ஜான் தனது காதலர் ஜோசஃபை திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணம் கிருஸ்தவ முறைப்படி நடந்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  புதுமணத் தம்பதியர்க்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்