தேசிய அளவிலான நீச்சல் போட்டி… 7 பதக்கங்களை வென்ற மாதவனின் மகன்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:48 IST)
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த நீச்சல் போட்டிகளில் உலகம் முழுவதும் பங்கேற்று வருகிறார்.

16 வயதாகும் வேதாந்த் உலகம் முழுவதும் ஜூனியர் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு வருகின்றார். இந்நிலையில் பெங்களூருவில் தேசிய அளவில் நடந்த ஜூனியர் போட்டிகளில் 7 பதக்கங்களை வென்றுள்ளார். அதில் 4 வெள்ளிப் பதக்கங்களும், 3 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்