பிரபல சேனலில் வனிதா விஜயகுமார்…

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (22:14 IST)
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன்  மோதல் ஏற்பட்டதால் வனிதா விஜயகுமார் விலகினார்.

இருவருக்குமான மோதல் போக்கு குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடந்தது. நடிகர், நடிகைகளும் தங்களின் கருத்துகளை தெரிவிதனர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசந்3, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தொடர்ச்சியாகப் பங்கேற்று பிரபலமானார்.

ஆனால், பிக்பாஸ் ஜோடிகளின் நிகழ்ச்சிகளின் நடுவர் ரம்யா கிருஷணனுடன் ஏற்பட்ட மோதலால் வனிதா விஜயகுமார் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதுடன், முன்னணி தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில் கன்னித் தீவு என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து ஷூட்டிங்கில் அவர் பங்கேற்ற புகைப்படங்களைத் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்