கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஷகீலா!

வெள்ளி, 30 ஜூலை 2021 (16:51 IST)
நடிகை ஷகீலா பங்கேற்கும் கன்னித்தீவு நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

நடிகை ஷகீலா அவர் மேல் இருக்கும் இமேஜை மாற்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதின் மூலம் பிரபலமானார். இப்போது அதையடுத்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0 என்ற நிகழ்ச்சியில் ரோபோ சங்கருடன் கலந்துகொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்