மகனே மதன்கார்க்கி, உயர உயர மண்பார்த்து நட...: வைரமுத்து வாழ்த்து!
மகனே மதன்கார்க்கி, உயர உயர மண் பார்த்து நட என மதன் கார்க்கிக்கு அவரது தந்தையும் கவிஞருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்
மதன் கார்க்கி வசனம் எழுதிய ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது
இதனை அடுத்து தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து கவிதை ஒன்றை கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: