வாடா தம்பி!.. ‘எதற்கும் துணிந்தவன்’ பாடல் வீடியோ வெளியீடு....!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (19:23 IST)
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் எனவும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகும் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் வாடா தம்பி என்ற பாடல் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.
 
விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் இமான் இசையில் ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடிய இந்த பாடல் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த பாடல் வீடியோ...
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்