’பீஸ்ட்’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் கேரக்டர் குறித்த அப்டேட்

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (17:52 IST)
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’  என்ற திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் செல்வராகவன் ’பீஸ்ட்’  படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என்றும் இப்படத்தில் ஒரு அரசியல்வாதி கேரக்டரில்  நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்