லிப் டூ லிப் முத்த காட்சி: ஹன்சிகா ஒகே சொல்லியும் மறுத்த இந்த நடிகர்!!

Webdunia
புதன், 10 மே 2017 (11:15 IST)
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டவேண்டும் என்று நல்ல படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார்.


 
 
உதயநிதி இதுவரை ஹன்ஷிகா, நயன்தாரா, எமி, ரெஜினா போன்ற நடிகைகளுடன் நடித்தாலும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததில்லை. 
 
ஆனால் ஒரு பேட்டியில் நடிகை ஹன்சிகாவுடன் மனிதன் படத்தில் லிப் டு லிப் கிஸ் சீன் இருந்தது என கூறிப்பிட்டிருந்தார். இதற்கு ஹன்சிகா ஒகே சொல்லியும் படத்திற்கு இது தேவை இல்லை என கூறி உதயநிதி மறுத்துவிட்டார் என தெரியவந்துள்ளது.
 
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிகை ரெஜினாவுடன் நடித்துள்ள பட விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்