காபியில் குளித்த விஜய் பட நடிகை! வைரல் வீடியோ ....குவியும் லைக்ஸ்

செவ்வாய், 20 ஜூன் 2023 (20:24 IST)
நடிகை காஜல் அகர்வால் இன்று தன் இன்ஸ்டாவில் ஒரு புதிய வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு   சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜர் அகர்வால்.

இவர்  நடிகர் விஜயுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் மாற்றான் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம்  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இத்தம்பதியர்க்கு கடந்த ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்தது.

இக்குழந்தைக்கு ‘நீல் ‘என்று பெயரிட்டனர்.  தற்போது காஜல் அகர்வால் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் இன்று தன் இன்ஸ்டாவில் ஒரு புதிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில், காபியில் குளிப்பது போன்ற  வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகள் பதிவிட்டுள்ளனர்.
 


https://www.instagram.com/reel/CtqlI_gNxvF/?utm_source=ig_web_copy_link

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்