’’என் தம்பிகளோடு அடுத்த பயணம் ஆரம்பம்’’ – பா.ரஞ்சித்துடன் கைகோர்க்கும் பிரபல நடிகர்!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (20:33 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் உள்ளவர் சமுத்திரகனி. தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பதால் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

அவர் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கும் அவரது நடிப்பில் உருவாகும் படத்தில் என்றும் எதிர்ப்பார்ப்புகள் அதிகரிக்கும்.

இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில், பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ரைட்டர் என்ற படத்தில் சமுத்திரகனி நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து தகவலை சமுத்திரகனி தனது டுவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இதுவைராகி வருகிறது.

அந்தப்பதியில் என் தம்பிகளோடு அடுத்த பயணம் ஆரம்பம்...வெல்வோம்..! எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பா, ரஞ்சித் இயக்கத்தில் தற்போது சர்ப்பேட்டா பரம்பரை என்ற படம் உருவாகியுள்ளது. இதில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் வ் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்