அப்படி மட்டும் செஞ்சுடாத! ஓவியாவை எச்சரித்த நண்பர்கள்!

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (10:19 IST)
சீரியலில்  நடிப்பாரா ஓவியா ? களவாணி ' படத்தின் மூலம்  தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் ஓவியா.  


 
அதன் பிறகு பல படங்களில் நடித்தும் அவரால் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை. இவரை பிக்பாஸ் மிகவும் பிரபலமாக்கியது . சினிமாவில் கிடைக்காத பெயரையும் , புகழையும் இவருக்கு அந்த நிகழ்ச்சி பெற்று தந்தது . அந்த நிகழ்ச்சிக்குப்பின் , அவர்  தன் சம்பளத்தையும் உயர்த்தி விட்டார். தற்போது ஒரு டி . வி . தொடரில் இவரை நடிக்க வைக்க பெரும் முயற்சி நடக்கிறது . ஓவியா நடிப்பாரா, மாட்டாரா ? என்பது பற்றி வாயை திறக்கவில்லை , " சீரியலில் நடித்தால் , உன்னை சின்னத்திரை நடிகை என்று ஒதுக்கி விடுவார்கள் . சினிமா வாய்ப்புகளும் வராது ” என்று ஓவியாவை நெருக்கமான நண்பர்கள் எச்சரித்துள்ளார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்