தமிழ் ஹீரோ என்னை துன்புறுத்தினார்? பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (17:41 IST)
தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் எதிர்கொண்டேன், ஒரு தமிழ் ஹீரோ என்னை துன்புறுத்தினார் என்று  பிரபல நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை  நித்யா மேனன். இவர் வெப்படம், ஓகே கண்மனி, காஞ்சனா 2, 24,  விஜய்யுடன் மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தனுஷுடன் இவர் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம்  படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு மீடியாவுக்கு பேட்டியளித்த நித்யாமேனன், தெலுங்கு சினிமாவில் எந்த வித பிரச்சனையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் எதிர்கொண்டேன், ஒரு தமிழ் ஹீரோ என்னை துன்புறுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்