மாலத்தீவு மஜா... பிங்க் பிகினி வீடியோ வெளியிட்ட தமன்னா!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (10:15 IST)
தமிழ் சினிமாவில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்   வெளியான  வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. இவர் கேடி, ஆனந்தத் தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா உள்ளிட்ட பையா , தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
தமிழ் மட்டும்மல்லாது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது வெகேஷன் சென்று வரும் தமன்னா தற்போது மாலத்தீவில் பிங்க் பிகினி உடையணிந்து ஹாயாக காத்து வாங்கிக்கொண்டே வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்