அரை ஜான் டவுசரில் இந்த ஆட்டம் ஆடுறியேமா - ராஷ்மிகாவின் கிளுகிளுப்பான வீடியோ!

செவ்வாய், 29 மார்ச் 2022 (10:05 IST)
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். 
 
தமிழ், தெலுங்கு, இந்தி என ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் கியூட் அழகில் வளைத்து நேஷனல் கிரஷ் என்ற இடத்தை பிடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு டவுசர் அணிந்து கிளுகிளுப்பா நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்