சூர்யா பட நடிகர் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் அப்டேட்

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (18:00 IST)
கன்னட சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது  வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் அவரது நடிப்பில் வெளியான படம் சூரரைப் போற்று. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கினார்.

இப்படம் அமேசான் ஒடிடியில் உலகமெங்கும் ரிலீஸானது. இப்படத்திற்கு அனைத்துத் தரப்பிலும் பெரும் பாராட்டும் விமர்சனங்களும் கிடைத்தது.

இந்நிலையில் இப்படம் ஆஸ்கார் விருது விழாவில் திரையிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்படத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் ஆகும்.

இந்நிலையில், இப்படத்தில் கேப்டனாக நடித்து பல தரப்பினரையும் கவந்த கன்னட சூப்பர் ஸ்டார் மோகன் பாபு சன் ஆஃப் சாயில் என்ற படத்தில் நடித்துள்ளா. இப்படத்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்