சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் ’தேசிய விருது’ நடிகை!

Webdunia
ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (17:22 IST)
தமிழ்சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இன்றும்கூட இளம் நடிகர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக இயங்கி போட்டிபோட்டுக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.  
தற்போது ஏ.ஆர், முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, அடுத்து இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் , தனது 168  நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில் சிவா இயக்கத்தின், ரஜினி நடிக்கவுள்ள  அடுத்த படத்தின் நாயகி,தேசிய விருதுபெற்ற  கீர்த்தி சுரேஷாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் ஜோதிகா உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாகவும்,டி. இமான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்