இணையதளத்தை கலக்கும் சூப்பர் ஹீரோக்கள் ... அவெஞ்சர்ஸ் 4 டிரெய்லர் வெளீயீடு ...

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (20:30 IST)
சுட்டீஸ் முதற்கொண்டு பெரியோர் வரையில் அதிமாக கவர்ந்துள்ள படம் அவெஞ்சர்ஸ். இதன் டிரெய்லர்ஸ் வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகின்றன.
மார்வெல் ஸ்டுடியோஸ் அவெஞ்சர்ஸ் 4 engame super bowl டிரெயிலர்  இப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வெளியாகியுள்ள டிரெயிலர் நல்ல தீனி போட்டுள்ளதாக இணையதளத்தில் தகவல் வெளியாகின்றன.
 
இப்போதிக்கு அவெஞ்சர்ஸ் 4 டிரெயிலர்தான் டிரெண்டிங் பட்டியலில் உள்ளது. இந்த டிரெயிலரில் ,பல ஹீரோக்கள் ஒன்றிணைவது போல காட்சிகள் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 
மேலும் இப்படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரெயிலரில் கேப்டன் அமெரிக்கா, ஆண்ட்மேன் , அயன்ர்மேன், ஆகியோர் இருகிறார்கள். பொதுவாகவே சூப்பர் ஹீரோ படங்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். இந்நிலையில் இப்படத்தை அதன் ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன..? 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்