ஆலியா பட் தான் எனது அடுத்த படத்தின் ஹீரோயின்: சிவகார்த்திகேயன்

Webdunia
புதன், 11 மே 2022 (16:50 IST)
எனது நடிப்பில் ஒரு பான் இந்தியா திரைப்படம் உருவானால் அந்த படத்தில் ஆலியா பட் தான் ஹீரோயின் என்று சிவகார்த்திகேயன் பேட்டி அளித்துள்ளார்.
 
தற்போது அனைத்து ஹீரோக்களும் பான் இந்தியா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் எப்போது பான் இந்தியாபடத்தில் நடிப்பீர்கள் என்ற கேள்வி கேட்ட போது அயலான் படத்தை பான் இந்தியா திரைப்படமாக தான் வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
 
ஒருவேளை என்னை வைத்து இன்னொரு பான் இந்தியா திரைப்படம் உருவானால் அந்த படத்தில் இயக்குனர் ரவிக்குமார், ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஆலியா பட்ஆகிய மூவரையும் என்றும் நான் செலக்ட் செய்வேன் என்றும் ஹீரோ நான்தான் என்று கூறியுள்ளார் 
 
சிவகார்த்திகேயன் அடுத்த படம் அனேகமாக பான் இந்தியா படமாகத்தான் இருக்கும் என்றும் அப்போது அவர் ஆலியா பட்டை அணுகுவார் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்