நடிகர் விஜய்யுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்- சிம்ரன்

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (16:16 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்.  இவரது நடிப்பில் கடந்த 90 களில் வெளியான படம் துள்ளாத  மனமும் துள்ளும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார்.
 
இப்படத்தை இயக்குனர் ஏழில் இயக்கினார். இப்படத்திற்கு எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இப்படமும் விஜய்க்கு வெற்றிப்படமாக அமைந்தது.
 
 இந்  நிலையில் இப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுகுறிந்தது நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தில் நடித்தார் விஜயுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாது எனது தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்