BACK போஸ்ல பீலிங்ஸை எகிற வைக்குது - சேலையில் சிவந்த இடுப்பு காட்டிய ஷிவானி!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (16:37 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
 
அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி பிக்பாஸில் இருந்து வெளியேறிய முதல் மீண்டும் கவர்ச்சியில் தொடர் சிக்ஸர் அடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற சேலையில் கை ரெண்டையும் மேலே தூக்கி இடுப்பு காட்டி போஸ் கொடுத்து புல்லிங்கோ மனச எகிற வைத்துவிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்