மொழ மொழன்னு யம்மா யம்மா - முக்கால் வாசி உடையில் முழு கவர்ச்சி காட்டிய ஷிவானி!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (17:07 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார். இதையடுத்து அவருக்கு பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே குட்டியூண்டு உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இளசுகளையும் மயக்கிவிட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Cloudy evening and a Cup of Coffee ☕️

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்