நீங்க இப்படி கூட போஸ் கொடுப்பீங்களா? கவர்ச்சி காட்டி அதிர வைத்த நடிகை!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:50 IST)
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து  ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.

அந்த சூப்பர் ஹிட் அடித்து அம்மணியின் மார்க்கெட்டை நிலை நிறுத்தியது. தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வரும் ஷில்பா மஞ்சுநாத் தற்போது கருப்பு கவர்ச்சி உடையில் ஸ்டைலிஷ் கிளாமர் போஸ் கொடுத்து இணையத்தை கட்டி இழுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்