நீங்க ஏன் இப்படி ஆகிட்டீங்க? ரசிகர்களை வாயடைக்க வைத்த ரித்திகா சிங்!

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (15:48 IST)
இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்த ரித்திகா சிங் அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் 'ஆண்டவன் கட்டளை', லாரன்சுடன் 'சிவலிங்கா' போன்ற படத்தில் நடித்த அவர் தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் அரவிந்த் சாமியின் 'வணங்காமுடி' படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியாக ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமோக வசூல் ஈட்டியது. நிஜ குத்து சண்டை வீராங்கனையான இவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மெருக்கேற்றி வருகிறார். இதுவரை தான் நடிக்கும் படங்களில் கூட கவர்ச்சி காட்டாத இவர் தற்போது தாராளம் காட்டி படுக்கவர்ச்சியான ஆடை அணிந்தது கொண்டு போட்டோ ஷூட் எல்லாம் நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது டீ ஷர்ட் அணிந்து முன்னழகு கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் போட்டோக்கள் ரசிகர்களின் 10 நாள் தூக்கத்தை கெடுத்துவிட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்