அந்த நடையிலே தெரியுது நீ என்ன மாதிரி ஆளுன்னு... ஷாலு ஷம்முவை விளாசும் நெட்டிசன்ஸ்!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (16:08 IST)
நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ இதோ!
 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
 
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால், அதுவும் கிடைக்காமல் போனது. இதனால் கிளாமர் காட்ட துவங்கிய ஷாமு தற்போது குட்டியூண்டு உடையில் கில்மா நடையிட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு கிக்கு ஏத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/p/Ck-v_ZFDWvp/?next=%2Fmithunmeera%2F
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்