கருப்பு பேரழகி கண்ணுக்குள்ள நிக்குறியே ஜோரா.... ஷாலு ஷம்முவினால் கனவு உலகில் மிதக்கும் ரசிகர்கள்!

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (19:09 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
 
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.
 
ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருகிறார். அந்தவகையில் தற்போது கவர்ச்சியான சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் தட்டிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடி போன ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

When Everything Feels Like An Uphill Struggle, Just Think Of The View From The TOP. PC : @reethikaashokkumar #shalushamu #actresslife #blackgirlmagic

A post shared by Shalu Shamu

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்