சரண்யா பொன்வண்ணனின் கேங்க்ஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (22:40 IST)
சரண்யா பொன்வண்ணனின் கேங்க்ஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
பிரபல குணசித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் கேங்க்ஸ்டர் லீடராக நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்நிலையில் இந்தபடத்திற்கு கேங்க்ஸ்டர் கிராணி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது 
 
இது வரை அம்மா வேடங்களில் மட்டும் நடித்த சரண்யா பொன்வண்ணன் தற்போது கேங்க்ஸ்டர்  வேடத்தில் நடித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்