உனக்கு எதுக்கு அந்த வேலை? விஜய்யை கடுமையாக திட்டிய மனைவி சங்கீதா - ஏன் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (17:17 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனுவின் திருமணத்தில் கலந்துக்கொண்டுள்ளார். அப்போது அங்கு பல திரை நட்சத்திர பிரபலங்கள், மூத்த நடிகர்கள், இயக்குனர்கள் என பல பேர் இருந்துள்ளார்கள். 
 
அந்த சமயம் பாக்கியராஜ் நீ யாரேனும் தாலி எடுத்து கொடுக்கவேண்டும் என ஆசை படுகிறாராயா? என கேட்டதற்கு உடனே அவர் விஜய் அண்ணா என கைகாட்டியிருக்கிறார். அதன் பின்னர் விஜய் தாலி எடுத்துக்கொடுக்க சாந்தனு கிகியை திருமணம் செய்துள்ளார். 
 
இந்த சம்பவத்தை அடுத்து விஜய்யின் மனைவி சங்கீதா அவரை கடுமையாக திட்டனாராம். காரணம் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுப்பது என்பது பெரியர்வர் செய்யவேண்டிய விஷயம், நீங்க ஏன் செஞ்சீங்க. அங்க அத்தனை பெரியவங்க இருக்கும்போது நீங்க இப்படி பண்ணியிருக்க கூடாது என்றாராம். அதன் பின்னர் விஜய்,  சாந்தனு - கிகியை தன் வீட்டிற்கு வரவைத்து தடபுடல் விருந்து வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்