சண்டகோழி படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (12:48 IST)
இரும்புத்திரை படத்துக்கு பின் விஷால் நடித்துள்ள படம் சண்டகோழி 2. இந்த படத்தை லிங்குசாமி இயக்கி உள்ளார். 


 
இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார்.

இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள  சண்டகோழி 2 படத்தின் இசை வெளியி்ட்டு விழா செப்டம்பர் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்