வைரலாகும் சல்மான் கான் குதிரை பாயிற்சி வீடியோ

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (11:32 IST)
பாலிவுட் நடிகர் சல்மான் கான் குதிரை சவாரி பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


 
 
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான டைகர் ஜிந்தா ஹே என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மொராக்கோ நாட்டில் நடைப்பெற்று வருகிறது. சல்மான் கானும், கத்ரினா கைப்பும் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. 
 
இதில் ஒரு சண்டை காட்சியில் குதிரையில் சல்மான்கான் வருவதுபோல் படமாக்க திட்டமிட்டனர். இதற்காக, சல்மான் கானுக்கு சிறப்பு பயிற்சியாளர் மூலம் குதிரை ஏற்றம் பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சி வீடியோ டுவிட்டரில்  வெளியாகி வைரலகி வருகிறது.

அடுத்த கட்டுரையில்