எதுக்கு இத கட்டியிருக்கீங்க...? வெள்ளை உடையில் வெளிச்சம் போட்டு காட்டிய சாக்ஷி!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (10:56 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெள்ளை நிறுத்தி ட்ரான்ஸ்பிரண்டான புடவை அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுக்கொண்டு உள் மேனியை வெட்ட வெளிச்சத்துடன் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். எல்லாமே தெரியுது எதுக்கு இத கட்டணும்...? 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்