எஸ் 3... சிறப்புத் தோற்றத்தில் பாகுபலி பிரபாஸ்...?

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (17:39 IST)
ஹரி பெயருக்கேற்ப விரைந்து படத்தை எடுப்பவர். ஆனால், எஸ் 3 படத்தை மட்டும் இன்னும் முடிக்காமல் இருக்கிறார். ப்ரேமுக்கு ப்ரேம் செதுக்கிக் கொண்டிருக்கிறாரா என்று அனைவருக்கும் ஐயம்.


 
 
டிசம்பர் 16 படம் திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கும் நிலையில், புதிது புதிதாக நடிகர்கள் படத்தில் சோந்தவண்ணம் உள்ளனர். லேட்டஸ்ட் தகவல், பாகுபலி ஹீரோ பிரபாஸ் சிறப்புத் தோற்றத்தில் எஸ் 3 -இல் நடிக்கிறார்.
 
ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் இந்தத் தகவலை உறுதி செய்யவில்லை. இதில் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும். அவரும் காவல் துறை அதிகாரியாக இப்படத்தில் தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதில் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும். அவரும் காவல் துறை அதிகாரியாக இப்படத்தில் தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்