சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை; உதயநிதி புகழாரம்

Webdunia
திங்கள், 8 மே 2017 (19:41 IST)
தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஓரே நடிகை ரெஜினா தான் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

 
எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடித்திருக்கும் படம் சரவணன் இருக்க பயமேன். இதுதான் ரெஜினா மற்றும் உதயநிதி இணைந்து நடிக்கும் முதல் படம்.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ரெஜினா. தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ரெஜினா மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கான வாய்ப்பு அதிகாரித்துள்ளது.  
 
இந்நிலையில் சரவணன் இருக்க பயமேன் படம் பற்றி உதயநிதி கூறியதாவது அவரது நாயகி பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது,
 
தமிழ் சினிமாவிலேயே எனக்கு தெரிந்து சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ரெஜினா தான். அவரிடம் எப்போது பேசினாலும் உடற்பயிற்சி, ஆரோக்கியம் பற்றிதான் அதிகமாக பேசுவார், என்றார்.
அடுத்த கட்டுரையில்