போட்டியாராக வீட்டில் நுழையும் போதே இதையெல்லாம் சொல்லி அனுப்பியும் கூட முகென் வேண்டுமென்றே பிக் பாஸ் பொருளை சேதப்படுத்தியதால் அவரிடமிருந்து தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முகென் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.