அபிராமியால் பைத்தியமான முகன் ராவ் - பிக்பாஸ் வீட்டில் நடந்த கொடூரம்!

திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (12:41 IST)
பிக்பாஸ் வீட்டில் அபிராமி முகன் ராவ்வை பைத்தியமாக்கும் அளவிற்கு ஓவர் ஆக்ட் செய்து அழுது புலம்பி டிராமா செய்து வருகிறார். 


 
முகன் ராவ் சாக்ஷியுடன் நெருங்கி பழகி வருவது அபிராமிக்கு பிடிக்ககாமல் முகனுடன் சண்டையிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அபிராமி ஓவராக அழுது புலம்பியதால் முகன் கோபமடைந்து பிக்பாஸ் வீட்டிலிருந்த கட்டிலை உடைத்து நொறுக்கி விட்டார். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வீட்டிற்குள் இருக்கும் எந்த ஒரு பொருளையும் சேதப்படுத்தக்கூடாது என்பது தான். அப்படியிருக்கையில் முகன் ராவ் தன்னால் கட்டுப்படுத்த முடியாத கோபத்தை வெளிப்படுத்தி கட்டிலை உடைந்ததால் இந்த வாரம் நாமினேஷன் இல்லமே வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்