பங்கமாய் கலாய் வாங்கும் பிரியங்கா: வைரல் போட்டோஸ்

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (14:35 IST)
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உடை மற்றும் அலங்காரத்தால் இணையத்தில் வைரலாகி வருகிறார். 

 
பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் தன்னை விட வயதில் குறைவான அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் பிரியங்கா சோப்ரா மெட் காலா (Met Gala) என்னும் நிக்ழ்ச்சி ஒன்றில் தனது கணவருடன் கலந்துக்கொண்டார். 
 
அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவின் ஹேர் ஸ்டைல் மற்றும் கெட்டப்பை பார்த்து அனைவரும் வியந்துவிட்டனர். வியந்ததை விட பலர் கேலி செய்து வருகின்றனர். 
 
பிரியங்காவை வைத்து இணையத்தில் வைரலாகி வரும் சில காமெடி புகைப்படங்கள் இதோ... 






தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்