ராஜ்யசபா எம் பி ஆகிறாரா பிரகாஷ் ராஜ்? பரபரப்பு தகவல்!

Webdunia
சனி, 14 மே 2022 (16:30 IST)
தெலங்கானா மாநிலத்தின் ஆளும் கட்சி சார்பில் பிரகாஷ் ராஜ் ராஜ்யசபா எம்பி ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் பிரகாஷ்ராஜ் மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் தான் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவ்வப்போது தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார். இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம் பி ஆகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானாவில் ஆளும் கட்சியான ராஷ்ட்ரிய சமிதி கட்சி பிரகாஷ் ராஜை ராஜ்ய சபா எம்பியாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்