வேளாண் மசோதாவை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்-- கங்கனா ரனாவத்

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:19 IST)
மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வேளான் மசோதாக்களை நிறைவேற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் தெரிவித்த போதிலும்  ஆளும் பாஜக அரசு தனது பெரும்பான்மையின் மூலம் அதை நிறைவேற்றியது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளான் சட்டத்தைப் பாராட்டியுள்ளார்.

அதேசமயம் இச்சட்டத்தை எதிர்ப்பவர்களை விமர்சித்துள்ளார். அதாவது, கடந்தாண்ண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராகப் போராட்டிய தீவிரவாதிகள்தான் இந்த வேளான் சட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இவர் சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்புடன் தொடர்புப் படுத்தி பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தகக்து.

People who spread misinformation and rumours about CAA that caused riots are the same people who are now spreading misinformations about Farmers bill and causing terror in the nation, they are errrorist You very well know what I said but simply like to spread misinformation
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்