ஒரு நாள் கூத்து நடிகையின் நண்பர்கள் வருகை : தயாரிப்பாளர் புலம்பல்

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (13:52 IST)
தமிழ் படங்களில் நடித்து வரும்  அந்த ஒரு நாள் கூத்து பட நாயகி தம் நண்பர்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து வந்து விடுகிறாரம்.
இதனால் பெரும் மனக் குடைச்சல் அடைந்த தயாரிப்பாளர் படம் எடுப்பதா ...வேண்டாமா என்ற அளவுக்கு கடுப்பாகியதோடு இதை எவ்விதம் நடிகையிடம் சொல்வது என தெரியாமல் நிற்கிறாராம்.
 
இம்மாதி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து டூரிஸ்ட் தளம் போல அரட்டை அடித்தால்,பணம் போட்டு படம் எடுக்கிற ப்ரொடியூசரோட  பொழப்பு என்னாகும்...?  அது நம்மளயும் பாதிக்கும் !அப்டீனு அந்த நடிகைக்கு தெரியனும். இனியாவதும் தெரியுதானு பார்ப்போம் என்று படத்தில் பணிபுரிவோர் புலம்பி வருகின்றனராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்