வைரலாகும் நிவேதா பெத்துராஜின் படுகவர்ச்சியான புகைப்படம்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (10:54 IST)
ஒரு நாள் கூத்து படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் நிவேதா பெத்துராஜ். இவர்  கடைசியாக ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். தற்போது விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி மற்றும் பிரபுதேவாவுடன் பொன் மாணிக்க வேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
பொதுவாக நிவேதா பெத்துராஜ் இதுவரை நடித்த படங்களில் குடும்பபாங்கான வேடத்திலேயே நடித்து வந்தார். ஓவர் கவர்ச்சி காட்டி நடித்ததில்லை. இந்நிலையில் நிவேதா பெத்துராஜின் படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்