நஸ்ரியா வீட்டு ரம்ஜான் பண்டிகை...லைக்ஸ் அள்ளும் போட்டோஸ்!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (14:24 IST)
கியூட்டான அழகு, குறும்புத்தனமான நடிப்பு என ஒட்டுமொத்த இந்திய சினிமாவா ரசிகர்களையும் வசீகரித்தவர் நடிகை நஸ்ரியா. கேரளாவை சேர்ந்த இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் நடிகையானார். 
தமிழில் நேரம் , ராஜா ராணி , நய்யாண்டி , திருமணம் என்னும் நிக்கா , வாயை மூடி பேசவும் , பெங்களூர் டேஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் பிரபல மலையாள நடிகரான பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருக்கும் நஸ்ரியா சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது ரம்ஜான் கொண்டாட்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்