திருமணத்துக்கு முன் காதலனுடன் முதல் அவுட்டிங் - வைரலாகும் சினேகாவின் புகைப்படம்!

செவ்வாய், 3 மே 2022 (13:25 IST)
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். 
 
இந்த தம்பதிகளுக்கு விஹான் என்ற ஆண்குழந்தை ஆத்யந்தா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறப்புக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சினேகா தமிழ், தெலுங்கில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 
இந்நிலையில் அவரது காதல் கணவர் பிரசன்னா சினேகாவுடன் முதல் டேட்டிங் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்