உன் கூட எப்புடி? உறவினர்கள் கிண்டல் - ஹனிமூனை உதறிய மஞ்சிமா!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (15:26 IST)
தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். 
 
அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். 
 
இந்நிலையில் மஞ்சிமா குண்டாக இருப்பதை பார்த்து அவரது உறவினர்கள் சிலர் மோசமாக கிண்டலடித்துள்ளார்கள். 
 
அதை கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான மஞ்சிமா ஹனிமூன் கொஞ்ச நாளைக்கு வேண்டாம் என உதறிவிட்டு உடல் எடையை குறைத்துவிட்டு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என மும்முரமாக இறங்கிவிட்டாராம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்