ஜிம்மில் ஜாலி பண்ணும் மாளவிகா மோகனன்… லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (08:48 IST)
தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது ஜிம் டிரஸ்ஸில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை அவர் பகிர, அவரது ரசிகர்கள் மத்தியில் புகைப்படங்கள் தீயாய் பரவி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்