Malavika's Maldives Diary - கலர்ஃபுல் பிகினியில் படு ஹாட்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (18:32 IST)
நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் மாலதீவுக்கு சென்று வந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
இதையடுத்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக புகழ்பெற்றார். தொடர்ந்து தற்போது தனுஷின் மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் மாலதீவுக்கு சென்று வந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்